கடகம் ராசி அன்பர்களே..!
இன்று நாள் முழுவதும் நேர்மறை சிந்தனையுடன் காணப்படும். இன்று உங்களின் பணியில் முன்னிலையில் இருப்பீர்கள். இது உங்களுக்கு வெற்றியைக் கொடுக்கும்.
உங்களின் தாய் தந்தையிடம் நல்லுறவு கொண்டிருப்பீர்கள். இன்று உங்களுடைய காதல் வாழ்க்கைக்கு அவர்களிடம் ஆலோசனை கேட்பது நல்லது. இன்று அதிக பணம் சம்பாதிக்கும் வாய்ப்புள்ளது. நீங்கள் இன்று பணத்தை சேமிப்பீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உங்களின் தன்னம்பிக்கை உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும். நண்பர்களிடத்தில் கவனமுடனிருப்பது நல்லது. நீங்கள் நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வதன் மூலம் நல்ல பலனை அடையலாம்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 1.
அதிர்ஷ்டமான நிறம்: பச்சை நிறம்.