Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…! முயற்சிகள் அதிகரிக்கும்..! ஆரோக்கியம் தேவை..!

சிம்மம் ராசி அன்பர்களே..!
இன்று நீங்கள் அதிர்ஷ்டத்தை நம்புவதைவிட உங்களின் முயற்சியில் நம்பிக்கை வையுங்கள். இன்று பயணங்கள் ஏற்படலாம். இன்று உங்களுக்கு திருப்தி உண்டாகும்.

இன்று உங்களின் வேலையில் சில விரும்பத்தகாத சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும், அதன் காரணமாக உங்களுக்கு பணி மாற்றத்திற்கான வாய்ப்புள்ளது. இன்று உங்களின் துணையுடன் சூடான விவாதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்களின் துணையுடன் நல்லிணக்கத்தை பேணவேண்டும். பணவரவிற்கு என வாய்ப்புகள் இன்று குறைந்தே காணப்படுகின்றது. இன்று மன அழுத்தம் காரணமாக தலைவலி மற்றும் சளி போன்ற உபாதைகள் ஏற்படலாம். மாணவர்களுக்கு இன்று கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். நீங்கள் அம்மன் வழிபாடு மேற்கொள்வது மிகவும் நல்லது.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 2.
அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் நிறம்.

Categories

Tech |