Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! பொலிவுடன் இருப்பீர்…! பணியில் வளர்ச்சி பெருகும்…!

தனுசு ராசி அன்பர்களே…!
இன்று அதிகம் உற்சாகமுடன் செயல்படுவீர்கள்.

தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பணி எளிதாக நிறைவேறும். ஆதாய பணவரவு கிடைக்கும். வெகுநான் வாங்க நினைத்த பொருளை வாங்கி மகிழ்வீர்கள். மாணவர்களுக்கு படிப்பில் ஞாபகத்திறன் வளரும். மனத்துணிவும் அதிகரிக்கும். பணவரவு எதிர்பார்த்தபடி திருப்திகரமாக இருக்கும். காரிய வெற்றிக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். எந்த காரியத்தையும் செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். பகைவர்களால் ஏற்படும் சிறு தொல்லைகளை சமாளிக்க வேண்டியிருக்கும். புதிய நண்பர்களுடன் பழகும் பொழுது கவனம் வேண்டும். மற்றவர்களுடன் வீண் வாக்குவாதங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் கொள்ளுங்கள். சரியான உணவு வகைகளை எடுத்துக் கொள்ளுங்கள். பயணங்கள் செல்ல வேண்டியிருக்கும். கொஞ்சம் அலைச்சலை கொடுப்பதாக இருக்கும் கவனம் இருக்கட்டும்.

கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் எந்தவித வாக்குவாதங்களும் செய்ய வேண்டாம் பொறுமையாக இருங்கள். இன்று காதலர்களும் எந்த விதத்திலும் வாக்குவாதங்கள் இல்லாமலே நடந்து கொள்ளுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும் அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னம்மாக கூடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நிறைவேறி முன்னேற்றமான சூழல் இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்டமான எண்: 4 மற்றும் 6.
அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு மற்றும் வெளிர் நீல நிறம்.

Categories

Tech |