Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! அனுகூல பலன் கிட்டும்..! எச்சரிக்கை தேவை..!

விருச்சிகம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். யாரிடமும் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது.

குடும்ப ஒற்றுமை மற்றும் அமைதியை நிலைக்கச் செய்ய நீங்கள் அதிகளவு பொறுமையுடன் நடந்துக் கொள்வது நல்லது. நண்பர்களின் உதவியால் அனுகூலமான பலன்களைப் பெறலாம். பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் திறம்பட சமாளித்து விடுவீர்கள். எதிர்பாராத தனவரவு மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 3.
அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் நிறம்.

Categories

Tech |