Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! முன்னேற்றம் சிறப்பாக இருக்கும்..! ஆதாயம் காண்பீர்..!

கும்பம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் ராசிக்கு ஏற்றம் தரும் அமைப்பாக இருப்பதால், தொட்டதெல்லாம் துவங்கக்கூடிய அற்புதமான நாளாக இருக்கின்றது. பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும்.

உங்களின் திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கக் கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளது. வேலை இல்லாதவர்களுக்கு மனதிற்குப் பிடித்த வேலை அமையும் வாய்ப்புகள் உள்ளது. உற்றார் உறவினர்கள் மூலம் ஆதாயம் காணலாம். பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் பெரிய தொகைகளை முதலீடு செய்வது நல்ல லாபத்தைக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 5.
அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் நிறம்.

Categories

Tech |