Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…!! ஆர்வம் அதிகரிக்கும்..! பொறுமை தேவை..!

மேஷம் ராசி அன்பர்களே..!
இன்று நீங்கள் அமைதியுடனும் பொறுமையுடனும் இருக்க வேண்டிய நாள். உணர்ச்சிவசப்படுவது மூலம் உங்களின் பிரியமானவர்களிடம் சரியான முறையில் தகவல்களை பரிமாற தவருவீர்கள்.

உத்தியோக சூழ்நிலை இன்று உங்களுக்கு சாதகமாக இருக்காது. இன்று உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களிடம் மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது, எனவே கவனமாக இருங்கள். இன்று நீங்கள் உங்களின் துணையுடன் கடுமையாக நடந்துக் கொள்வீர்கள், இது உறவை பாதிக்கும். இன்று அதிகமான செலவினங்கள் ஏற்படும். உங்களின் பணத்தை நன்கு நிர்வகிக்கவேண்டும். இன்று உங்களின் ஆரோக்கியம் சுமாராகதான் இருக்கும். கடின உழைப்பு காரணமாக இன்று தலைவலி ஏற்படும் வாய்ப்புள்ளது. இன்று மாணவ மாணவியர்களுக்கு கல்வியில் சற்று மந்தநிலை நிலவும். இன்று நீங்கள் சிவ வழிபாடு மேற்கொள்வது நல்லது.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 1.
அதிர்ஷ்டமான நிறம்: பிரவுன் நிறம்.

Categories

Tech |