Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! லட்சியங்கள் நிறைவேறும்..! கவலை ஏற்படும்..!

மகரம் ராசி அன்பர்களே..!
இன்று நீங்கள் வெற்றி பெறுவதற்கு உங்களின் புத்திசாலித்தனத்தை பயன்படுத்த வேண்டும். உங்களின் முயற்சிகளில் நீங்கள் பின்தங்கி இருப்பீர்கள். சிறந்த உத்திகளின்மூலம் நீங்கள் லட்சியங்களை நிறைவேற்ற வேண்டும்.

பணியிடத்தில் மேலதிகாரிகளுடன் சண்டை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. உங்களின் மனதை அமைதியாக வைத்து இருங்கள். மேலதிகாரிகளை அனுசரித்து நடந்துக் கொள்ளுங்கள். எதிர்மறை எண்ணங்களைக் கழைத்துக் கொள்ளுங்கள். எதையும் லேசாக எடுத்துக் கொள்ளுங்கள். இன்று நீங்கள் சந்தேக உணர்விற்கு ஆட்பட்டு அதை உங்களின் துணையிடம் வெளிப்படுத்துவீர்கள். இதை நீங்கள் தவிர்க்கவேண்டும். சந்தேகத்தினால் நல்லுறவு பாதிக்கப்படும். இன்று தேவையற்ற செலவினங்கள் காணப்படும். அதிகரிக்கும் செலவினங்கள் கவலையைக் கொடுக்கும். இன்று சீரான ஆரோக்கியம் காணப்படாது. மனஅழுத்தம் உங்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும். மன அழுத்தத்தை கட்டுப்படுத்த வேண்டும். மாணவ மாணவியர்களுக்கு இன்று படிப்பில் முன்னேற்றமானநிலை காணப்படும். இன்று நீங்கள் சிவ வழிபாடு மேற்கொள்வது நல்லது.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 8.
அதிர்ஷ்டமான நிறம்: கருநீல நிறம்.

Categories

Tech |