கன்னி ராசி அன்பர்களே..!
இன்று மனதில் அன்பும் கனிவும் அதிகரிக்கும்.
தொழில் வியாபாரம் செழித்து நல்லபலன் ஏற்படும். உபரி பணத்தில் குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றி விடுவீர்கள். இயன்ற அளவில் அறப்பணியும் செய்வீர்கள். இன்று நேர்மை போக்கை கடைப்பிடிப்பீர்கள். தடைப்பட்ட காரியங்கள் இல் இருந்து வந்த தடைகள் நீங்கி நன்றாக நடந்து முடியும். உறவினர்கள் வகையில் உதவியும் கிடைக்கும். பணவரவு அதிகரித்துக் காணப்படும். சேமிக்கும் எண்ணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். காதலில் உள்ளவர்கள் நிதானமான போக்கைக் கையாளுங்கள். கோபமான பேச்சை முற்றிலும் தவிர்க்க வேண்டும். தொழிலில் ஈடுபடுபவர்கள் பெரிய தொகையை ஈடுபடுத்த வேண்டாம். யாருக்கும் வாக்குறுதி அளிக்கவேண்டும்.
அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 2.
அதிர்ஷ்டமான நிறம்: இளஞ்சிவப்பு நிறம்.