Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! விட்டுக்கொடுத்து செல்வீர்கள்…! நிம்மதி பெறுவீர்கள்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..!
இன்று நீங்கள் உடல்நலத்தில் கவனம் கொள்ள வேண்டும்.

தொழில் மற்றும் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்குகளை நிறைவேற்ற கால அவகாசம் தேவைப்படும். சிறியளவில் கடன் வாங்கக்கூடும். குடும்பத்தில் இருப்பவர்களால் திடீர் பிரச்சனைகள் அவ்வப்போது தோன்றும். வாக்குவாதம் இல்லாமல் நடந்துக் கொள்ளுங்கள். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். விட்டுக்கொடுத்து செல்வது மிகவும் நல்லது. இன்று குழப்பங்கள் நிலவும். பண விஷயத்தில் யாரையும் நம்பி பணத்தை ஒப்படைக்க வேண்டாம். கடன்கள் வாங்குவதை தவிர்த்து விடவும். சிவபெருமான் வழிபாடு மனதிற்கு நிம்மதியைக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 7.
அதிர்ஷ்டமான நிறம்: நீல நிறம்.

Categories

Tech |