Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! கடுமையாக உழைப்பீர்கள்…! நிதானமாக இருப்பீர்கள்…!!

கும்பம் ராசி அன்பர்களே..!
இன்று வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் கடுமையாக உழைப்பீர்கள்.

இன்று நீங்கள் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். நீங்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். பண விஷயத்தில் கவனமாக இருக்கவேண்டும். தொழில் மற்றும் வியாபாரத்தில் கடுமையான சூழல்கள் நிலவும். ஒரு காரியத்தை செய்வதற்கு முன் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்ய வேண்டும். உபரிப்பண வருமானம் கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு திட்டங்களை தீட்டுவீர்கள். கை கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளது, ஆகையால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் கொள்ளுங்கள். அக்கம்பக்கத்தினரிடம் அன்பை செலுத்துங்கள். கௌரவம் பாதிக்கும் படியான சூழ்நிலைகள் ஏற்படக்கூடும். நண்பர்களுடன் அனுசரித்துச் செல்லுங்கள். பங்குச்சந்தையில் ஈடுபடுபவர்கள் யோசித்து பின்னர் எதிலும் ஈடுபடுங்கள். காதலில் உள்ளவர்கள் நீதான போக்கையே கடைப்பிடிக்க வேண்டும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 6.
அதிர்ஷ்டமான நிறம்: இளஞ்சிவப்பு நிறம்.

Categories

Tech |