மீனம் ராசி அன்பர்களே..!
என்று உங்களுக்கு மனதில் தற்பெருமை ஏற்படும்.
குடும்பப் பெரியவர்களின் வார்த்தைகளை மதித்து செயல்படவேண்டும். தொழில் மற்றும் வியாபாரங்கள் வளர்ச்சிப்பெற சுமுகமான அணுகுமுறை உதவும். பணவரவு இன்று சற்று அதிகரிக்கும். வேலைப்பளு அதிகரித்துக் காணப்படும். வீண் வாக்குவாதங்களை முற்றிலும் தவிர்க்கவேண்டும். மாணவ மாணவியர்கள் கல்வியில் கவனம் செலுத்துவது மிகவும் நல்லது. பங்குச்சந்தையில் ஈடுபடுபவர்கள் நிதானப் போக்கை கையாள வேண்டியதிருக்கும். காதலில் உள்ளவர்களும் பொறுமைக் காக்கவேண்டும். பேச்சில் நிதானம் என்பது வேண்டும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான நிலையே இருக்கும். குடும்பத்தாரை வெளியிடங்களுக்கு கூட்டிசென்று மகிழ்விக்கும் தருணமும் ஏற்படும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 1.
அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் நிறம்.