விருச்சிகம் ராசி அன்பர்களே..!
இன்றைய நாள் பிரச்சனையில்லாமல் சுமுகமான நாளாக இருக்கும்.
தொல்லை கொடுத்தவர்கள் அன்பு பாராட்டுவார்கள். தொலைவிலிருந்து வரக்கூடிய தகவல் மகிழ்ச்சியளிக்கும். ஏற்றுமதித் துறையை சார்ந்தவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். தொழில் வளர்ச்சிக்காக கடுமையாக உழைப்பீர்கள். அந்த உழைப்பிற்கு நல்ல பலனையும் ஈட்டிக் கொள்வீர்கள். வெளி வட்டாரம் விரிவடையும். இடையூறுகள் விலகிச் செல்லும். வாகனத்தில் செல்லும் பொழுது கவனம் வேண்டும். தியானம் போன்றவற்றில் ஈடுபடுவது நல்லது.
வியாபாரத்திற்காக பயணங்கள் செல்ல வேண்டியதிருக்கும். இன்று உங்களுக்கு முயற்சிகள் பலிக்கும் நன்றாக இருக்கும். மாணவ மாணவியர்களுக்கு நிதானப் போக்கு வெளிப்படும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணியவேண்டும். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்து வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 6 மற்றும் 7.
அதிர்ஷ்டமான நிறம்: இளம்பச்சை மற்றும் சிவப்பு நிறம்.