கன்னி ராசி அன்பர்களே..!
இன்று உங்களுக்கு தனலாபம் சிறப்பாக இருக்கும்.
பணவரவு இரட்டிப்பாகும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அனைத்து விஷயங்களையும் சிறப்பாக செயல்படுத்துவீர்கள். மனைவி மற்றும் குழந்தைகளின் உடல் ஆரோக்கியம் மேம்படும். பிள்ளைகளுக்கு வேண்டியதை வாங்கிக் கொடுப்பீர்கள். அவர்களின் கல்விக்கான செலவுகளை செய்வீர்கள். பெண்களின் உதவியையும் பெறுவீர்கள். மாலை நேரத்திற்கு பின் அனைத்து விஷயங்களும் சரியாகிவிடும்.
திட்டமிட்டு செயல்படுவது நல்லது. வியாபாரம் ரீதியாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டி இருக்கும். பயணங்கள் கொஞ்சம் அலைச்சலை கொடுப்பதாக இருக்கும். சில ஆன்மீக பயணங்களையும் மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது அடர்நீல நிறத்தில் ஆடை அணியவேண்டும். அடர் நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே இன்று சூரிய பகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டையும் மேற்கொண்டு வாருங்கள், இன்றைய நான் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 4 மற்றும் 6.
அதிர்ஷ்டமான நிறம்: அடர் நீலம் மற்றும் சிவப்பு நிறம்.