Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! அன்பு அதிகரிக்கும்…! இலக்கு அடைவீர்…!!

மிதுனம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் இலக்குகளை எளிதில் அடைவீர்கள்.

உங்களின் அணுகு முறையில் விட்டுக் கொடுத்துப்போகும் போக்கு காணப்படும். உங்களின் மேல் அதிகாரிகள் மற்றும் சக பணியாளர்களுடன் விருந்தில் கலந்துக்கொள்ளும் வாய்ப்புள்ளது. உங்களின் உறவில் அன்பு நிறைந்துக் காணப்படும். அன்பான உணர்வுகளே உங்களின் துணையிடம் வெளிப்படுத்துவதன் மூலம் உறவின் பிணைப்பை அதிகரிக்கும். பங்குவர்த்தகம் மூலம் பணம் சம்பாதிக்கும் வாய்ப்புள்ளது. இன்று நீங்கள் ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள். மாணவ மாணவியர்களுக்கு இன்று கல்வியில் சற்று மந்தநிலை நிலவும். நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாகவும் பக்க பலமாகவும் இருந்து உதவிச் செய்வார்கள். நீங்கள் விநாயகர் வழிபாட்டை மேற்கொள்வது நல்லபலனைப் பெற்றுக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 2.
அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் நிறம்.

Categories

Tech |