கடகம் ராசி அன்பர்களே…! தகுதி திறமையை வளர்க்கும் நாளாக இருக்கும்.
தாராள பணவரவு கிடைக்கும். மனைவி விரும்பிய பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கண்டிப்பாக கிடைக்கும். நினைத்த காரியங்களை நிறைவேற்றுவீர்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். நம்பிக்கை கூடிய நபர்கள் பக்கத்தில் இருக்கக்கூடும். தெய்வீக சிந்தனை மேலோங்கும். சுமுகமான உறவை ஏற்படுத்திக் கொள்ளமுடியும். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு சாதனை கிடைக்கும். கடன்கள் குறைந்து விடும். குடும்ப ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம். நீங்கள் உண்டு பணி உண்டு என்று இருந்தால் எல்லாம் சிறப்பாக இருக்கும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்த வேண்டாம். குழந்தைகள் சொல்பேச்சு கேட்டு நடப்பார்கள். முக அழகு கூடும்.
காதல் வயப்படும் சூழல் உண்டாகும். மாணவர்களுக்கு எல்லா வகையிலும் நல்லது நடக்கும். மாணவர்கள் வேகமாக முன்னேறுவார்கள். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது கரும் நீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும். கரும் நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு வந்தால் அதிர்ஷ்டம் உண்டாகும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்டமான எண்: இரண்டு மட்டும் ஆறு.
அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் நிறம் மற்றும் கருநீலம் நிறம்.