Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…! பொறாமை விலகும்…! விடாமுயற்சி தேவைப்படும்…!!

சிம்மம் ராசி அன்பர்களே…! இன்றைய நாளில் சுறுசுறுப்பாக இருப்பீர்கள்.

சிலரிடம் கவனமாக இருக்க வேண்டும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி இலக்கை அடைய முடியும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். வாகனத்தில் மித வேகத்தை பின்பற்றவேண்டும். அனுசரித்து சென்றால் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். சிக்கல்கள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். குடும்பத் தேவைகள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக பூர்த்தியாகிவிடும். எல்லோரும் உங்களை அனுசரித்துச் செல்வது மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். ஆதரவு இல்லாத இடங்களுக்கு ஆதரவு கரம் நீட்ட முடியும். வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பழைய வாகனத்தை விற்றுவிட்டு புது வாகனம் வாங்கலாமா என்ற சிந்தனை மேலோங்கும்.

வரவேண்டிய பண வரவு கண்டிப்பாக கிடைக்கும்.தொழிலில் கூட்டாளியிடம் கொஞ்சம் அனுசரித்து செல்ல வேண்டும். பெண்களுக்கு வெற்றி உண்டாகும். ருசியான உணவு உண்டும் சூழல் இருக்கும். காதல் கண்டிப்பாக கைகூடும். மாணவர்கள் பொறுப்பான நபராக இருப்பீர்கள். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். இளம் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு வந்தால் முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு.

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 4.

அதிர்ஷ்டமான நிறம்: இளம் மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்.

Categories

Tech |