துலாம் ராசி அன்பர்களே…! பிறரிடம் குடும்ப விஷயத்தை பற்றி பேச வேண்டாம்.
தெய்வ நம்பிக்கை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். இறைவழிபாட்டில் கவனம் செலுத்த வேண்டும். தொழில் வியாபாரத்தில் சிரமங்கள் குறையும். மிதமான பணவரவு கண்டிப்பாக கிடைக்கும். பணியாளர்கள் சிரமத்திற்கு ஆளாக கூடும். சீரான ஓய்வு உடல் நலனை பாதுகாக்கும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். பணவரவு குறைவாக இருந்தாலும் உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு திட்டமிடும் காரியங்கள் அனைத்தும் சிறப்பாக நடக்கும். சேமிப்பு உயரும். பார்த்து பக்குவமாக அனைவரிடமும் பேச வேண்டும். சில நபர்கள் கோபப்படுவார்கள். எதிலும் எச்சரிக்கையாக இருப்பது ரொம்ப நல்லது. வீண் விவகாரங்களில் தலையிட வேண்டாம்.
காதலில் கூட கவனமாக பதில் சொல்ல வேண்டும். இன்று மாணவக் கண்மணிகள் எதையும் யோசித்து முடிவெடுக்க வேண்டும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு வந்தால் முன்னேற்றம் உண்டாகும்.
உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்டமான எண்: 3 மட்டும் 7
அதிர்ஷ்டமான நிறம்: ஊதா மற்றும் பச்சை நிறம்.