கும்பம் ராசி அன்பர்களே…! உங்களுடைய தன்மானம் குணத்துக்கு சோதனை வரக்கூடும்.
சில நபர்கள் வேண்டும் என்று சீண்டிப்பார்க்க கூடும். திறமையை வெளிக் கொண்டு எதையும் செய்யக் கூடும். உத்தியோகத்தில் இடையூறு சரி செய்ய வேண்டும். மிதமான பணவரவு கிடைக்கும். விழிப்புணர்ச்சியுடன் செயல்படுவது நன்மையை கொடுக்கும். குழந்தைகள் மூலம் மன மகிழ்ச்சி ஏற்படும். நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும். தொழிலில் நெருக்கடி ஏற்பட்டாலும் சரியாகிவிடும். எதிலும் சற்று சிந்தித்து செயல்படுவது உத்தமம். வெளிவட்டார பழக்க வழக்கங்களால் அனுகூலம் கிடைக்கும். இனிமையான பயணங்கள் மூலம் இன்பமான சூழல் ஏற்படும். முன்கோபத்தை மட்டும் குறைத்துக் கொள்ள வேண்டும். வார்த்தைகளை அளவாக பேச வேண்டும்.
காதல் கண்டிப்பாக கைகொடுக்கும். மாணவர்கள் செய்கின்ற காரியம் சிறப்பாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய பயம் விலகி செல்லும். பெற்றோருடைய ஆசையை பூர்த்தி செய்யக்கூடும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு வந்தால் முன்னேற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்டமான திசை: வட மேற்கு
அதிர்ஷ்டமான எண்: 3 மட்டும் 4
அதிர்ஷ்டமான நிறம்: பச்சை மற்றும் நீல நிறம்.