மீனம் ராசி அன்பர்களே…! அனைவரிடமும் இயல்பாக பழகுவீர்கள்.
நண்பரின் கருத்தை விமர்சிக்க வேண்டாம். தொழிலை பாதுகாப்பது ரொம்ப நல்லது. பணியாளர்கள் வெளியூர் செல்லக் கூடும். கடன் வாங்கும் சூழல் உண்டாகும். தாய்வீட்டு உதவி கண்டிப்பாக கிடைக்கும். ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும். முன் கோபத்தை குறைத்து பேச்சில் நிதானம் கடைபிடிக்க வேண்டும். உத்தியோகத்தில் சரிவர செய்ய முடியாமல் போகும். கவனச்சிதறல் ஏற்படக்கூடும். நேர்மையான விஷயத்தை கொண்டவர்கள் தேவையில்லாத விஷயங்களில் தலையிட மாட்டார்கள். அதனால் வீண் பிரச்சனைகள் இருக்காது. பெண்களுக்கு இன்று அழகு கூடும்.
மாணவர்கள் உயர்கல்வி சாதிக்க முடியும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு வந்தால் முன்னேற்றம் உண்டாகும்.
உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 4
அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் மட்டும் கருநீல நிறம்.