Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! ஒற்றுமை நிலவும்..! திறமைகள் வெளிப்படும்..!!

கடகம் ராசி அன்பர்களே..!
இன்று புதிய வாய்ப்புகள் உருவாகும்.

பல வழிகளில் பணம் வரும். அரசாங்கத்தால் லாபம் கூடும். பேச்சினால் காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை இருக்கும். உறவினர்களின் வருகை நன்மையை உண்டாக்கும். திருமணம் தொடர்பான பேச்சுகள் சாதகமாக முடியும். மனதின் குறைகளை சரி செய்துக்கொள்ள வேண்டும். குடும்பத்தில் அதிகமாக பணிச்சுமை இருக்கும். தேவையான பொருட்களை மட்டும் வாங்குங்கள்.

காதலில் உள்ளவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பேசும்பொழுது வார்த்தைகளில் தெளிவு வேண்டும். அக்கறையுடன் நடந்து கொள்ள வேண்டும். மாணவர்கள் பொறுப்பாக இருக்க வேண்டும். குடும்பப் பெரியவர்களின் சொல் கேட்டு நடக்க வேண்டும். கல்வியில் கவனம் செலுத்த வேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணியவேண்டும். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே இன்று முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 5.
அதிர்ஷ்டமான நிறம்: பச்சை மற்றும் நீல நிறம்.

Categories

Tech |