Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! பணிச்சுமை அதிகரிக்கும்..! ஆரோக்கியத்தில் கவனம் தேவை..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..!
இன்று நீங்கள் ரகசியங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

மனதில் ஒருமுகத்தன்மை இருக்கும். தொழிலில் சராசரி வருமானம் கிடைக்கும். சேமிப்புபணம் செலவிற்கு பயன்படும். உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டும். சிறந்த உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். இன்று உங்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். குடும்பத்தில் பிரச்சனைகள் தலைதூக்கும். கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் இருக்கும். குடும்பத்தினர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும். இன்று நீங்கள் விட்டுக்கொடுத்துச் செல்லவேண்டும்.

அனைவரிடமும் கவனத்துடன் இருந்துக்கொள்ள வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர்பதவிகள் கிடைக்கும் வாய்ப்பிருக்கிறது. சக ஊழியர்களை அனுசரித்துச்செல்ல வேண்டும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். தொழிலுக்காக பெரிய தொகையை பயன்படுத்த வேண்டாம். குடும்பத்தில் அமைதி நிலவும். விட்டுக்கொடுத்து சென்றால் நன்மை உண்டாகும். காதலில் உள்ளவர்கள் பக்குவமாக இருக்க வேண்டும். காதல் கைகூடி திருமணத்தில் முடியும். மாணவர்களுக்கு இன்று சிறப்பானதாக இருக்கும். வெற்றி பெறுவதற்கான எண்ணங்கள் இருக்கும். சிறிது முயற்சி செய்தால் சாதிக்க முடியும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணியவேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே இன்று முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 3 மற்றும் 9.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் பச்சை நிறம்.

Categories

Tech |