Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! நிதானம் தேவை..! நற்பெயர் கிடைக்கும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..!
இந்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

உத்தியோகத்தில் நல்ல பெயர் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். இன்று அதிகம் பேசுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சப் பெற கூடுதலாக உழைக்க வேண்டியதிருக்கும். இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வாகனத்தில் செல்லும் பொழுது பொறுமையாக செல்லுங்கள். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.

சக ஊழியர்களிடம் பேசும்பொழுது நிதானமாக பேச வேண்டும். உடல் சோர்வு ஏற்படும். சுய சிந்தனையை அதிகப்படுத்த வேண்டும். திறம்பட பணிகளை எதிர்கொள்ளுங்கள். வீட்டில் சுபகாரியப் பேச்சுக்கள் நடப்பதற்கு வாய்ப்புள்ளது. ஜாமீன் கையெழுத்து எதுவும் போட வேண்டாம். பணம் விஷயமாக பொறுப்புகளை ஏற்கக்கூடாது. உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கை வேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணியவேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தென்கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 3.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்.

Categories

Tech |