Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! பணவரவு திருப்தியளிக்கும்..! கடன்கள் தீரும்..!

விருச்சிகம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களுக்கு இன்பமும் துன்பமும் மாறி மாறி ஏற்படும். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். தெய்வ நம்பிக்கையால் புதிய தெம்பு ஏற்படும்.

தொழில் வியாபாரம் இன்று மந்தமாக இருந்தாலும் பணவரவு ஓரளவு திருப்தியளிக்கும். கடன்களை அழைப்பதில் வேகம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டியதிருக்கும். உங்களின் வேலைகளை கண்டு மேலதிகாரிகள் திருப்தியடைவார்கள். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். மனவருத்தங்கள் நீங்கும், மனக்குழப்பங்கள் நீங்கும். எடுக்கும் முயற்சியில் வெற்றி காணப்படும். நினைத்ததை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். தீ, ஆயுதங்களை பயன்படுத்தும் பொழுது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றம் இருக்கும். காதலர்களுக்கு இன்றைய நாள் முன்னேற்றம் தரும் வகையில் அமையும். அம்மன் வழிபாடு மனதிற்கு நிம்மதியளிக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 5.
அதிர்ஷ்டமான நிறம்: நீல நிறம்.

Categories

Tech |