Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! ஆர்வம் அதிகரிக்கும்..! உதவிகள் கிடைக்கும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..!
இன்று போக்குவரத்தில் கவனமாக செல்ல வேண்டும்.

வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. அவசரம் வேண்டாம். குழந்தைகளுக்கு மருத்துவ உதவிகள் தேவைப்படும்.
சொந்தப் பணியில் அதிகளவு ஆர்வம் கொள்வீர்கள். உறவினர்களை குறைகள் சொல்ல வேண்டாம். தொழிலில் ஆதாயம் உண்டாகும். பணியாளர்கள் பணிச்சுமையால் அவதிப்படக்கூடும். நண்பர்களிடம் எச்சரிக்கையுடன் இருங்கள். ரகசியங்களை பகிர்ந்துக்கொள்ள வேண்டாம்.

அடுத்தவர்களைப் பற்றி குறைக்கூற வேண்டாம். இறைவனைப் பரிபூரணமாக நம்புங்கள். இறைவழிபாடு அவசியம். இன்று காரியங்களில் தடைகள் ஏற்பட்டு விலகிச்செல்லும். எடுக்கும் முயற்சியில் முன்னேற்றம் உண்டாகும். மற்றவர்கள் உங்களை நம்புவார்கள். செலவுகளைக் குறைக்க திட்டமிடவேண்டும். அதிகப்படியான கடன்கள் வாங்க வேண்டாம். உணவு வகையில் கட்டுப்பாடு தேவை. மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணியவேண்டும். ஆரஞ்சு நிறம் உங்கலுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 4 மற்றும் 7.
அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |