மிதுனம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் ராசிக்கு பொருளாதார ரீதியாக ஏற்றம் மிகுந்த பலன்களை அடைவீர்கள். மேலும் இன்று உங்களுக்கு மிதமான பலன்கள் கிடைக்கும். உங்களின் செயல்களை முடிப்பதை கடினமாக உணர்வீர்கள்.
சில பணிகள் நிலுவையில் இருக்கும். குறித்த நேரத்தில் பணிகளை முடிக்க முடியாது, இது உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும். இன்று நீங்கள் வருத்தமான மனநிலையில் இருப்பீர்கள். குடும்ப பிரச்சினை காரணமாக உங்களின் துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். இருவரும் பரஸ்பரம் பேசிக் கொள்வதன் மூலம் தீர்வு காணலாம். இன்று வரவு, செலவு என இரண்டும் கலந்தே காணப்படும். இன்று உங்களின் தாயாருக்கு சிறு உடல்நிலை கோளாறு காணப்படும், அதற்காக நீங்கள் பணம் செலவு செய்ய நேரலாம். மாணவ மாணவியர்களுக்கு இன்று படிப்பில் முன்னேற்றமான நிலை காணப்படும். கூடுதல் முயற்சி செய்தால் நல்லபலன் பெறலாம். இன்று நீங்கள் சிவ வழிபாடு மேற்கொள்வது நல்லபலனை பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 2.
அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு நிறம்.