Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! நன்மைகள் விளையும்..! பிரச்சனைகளை சமாளிக்க முடியும்..!

துலாம் ராசி அன்பர்களே..!
இன்று சகஜமாகவும் நகைச்சுவையுடனும் போக்கை மேற்கொண்டால் நன்மை விளையும், பிரச்சனைகளை சமாளிக்க முடியும். பிரார்த்தனைகளின் ஈடுபடுவதன் மூலம் மனம் ஆறுதல் பெறலாம்.

முறையாகத் திட்டமிட்டால் பணிகளை சிறப்பாக முடிக்கலாம், அதன்மூலம் வெற்றிக் காண்பீர்கள். இன்று உங்களின் துணையிடம் பேசும் பொழுது கவனமாக இருக்க வேண்டும். உங்களின் அஜாக்கிரதை காரணமாக உங்களுக்கு பனியிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. பல்வலி ஏற்பட வாய்ப்புள்ளது. தகுந்த மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதன்மூலம் சிறந்த பலனைப் பெறலாம். மாணவ மாணவியர்களுக்கு இன்று கல்வியில் ஆர்வம் அதிகரித்துக் காணப்படும். நண்பர்களும் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். நீங்கள் இன்று அனுமன் வழிபாடு மேற்கொள்வது நல்லபலனை பெற்றுக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 2.
அதிர்ஷ்டமான நிறம்: பச்சை நிறம்.

Categories

Tech |