Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! அதிஷ்டம் நிறைந்துக் காணப்படும்..! தன்னம்பிக்கை அதிகரிக்கும்..!

மீனம் ராசி அன்பர்களே..!
இன்று நீங்கள் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்க வேண்டும். இன்று வாய்ப்புகளும் அதிர்ஷ்டங்களும் நிறைந்த நாளாக இருக்கும்.

முக்கிய முடிவுகளை எடுக்க இந்த நாளை பயன்படுத்திக் கொள்ளலாம். உங்களின் தன்னம்பிக்கை இன்று அதிகரித்துக் காணப்படும். பணியிடச்சூழல் சாதகமாகவே இருக்கும். இன்று உங்களின் திறமைக்கு மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். இன்று உங்களிடம் காணப்படும் நம்பிக்கை காரணமாக நீங்கள் உயர்ந்த நிலை அடைவீர்கள். உங்களின் துணையுடன் அன்பான உறவை பகிர்ந்துக் கொள்வீர்கள். இது உங்களுடைய நல்ல புரிந்துணர்வை ஏற்படுத்தும். இன்று பணவரவும் சிறப்பாக இருக்கும். இதனால் உங்களிடம் திருப்திக் காணப்படும். உங்களின் வங்கியிருப்பு அதிகரித்துக் காணப்படும். இது உங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். இன்று நீங்கள் சிவ வழிபாடு மேற்கொள்வது நல்லபலனைக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 7.
அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு நிறம்.

Categories

Tech |