Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! அதிர்ஷ்டம் கிடைக்கும்..! ஆனந்தம் நிலவும்..!!

மேஷம் ராசி அன்பர்களே…!
இன்று தொலைதூரத்தில் இருந்து வரக்கூடிய தகவல்கள் மனதிற்கு உற்சாகத்தை கொடுக்கும்.

மனையாளின் ஒத்துழைப்பு மன மகிழ்ச்சியைக் கொடுக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். புதிய உத்தியோக வாய்ப்புக்கள் ஏற்படும். எதிர்காலத்துக்கு உதவக்கூடிய விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். ஆன்மிகத்தில் சிந்தனை அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் உயர்வு ஏற்படும். மனதில் இருந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். போட்டியில் பங்கு பெற ஆர்வம் உண்டாகும். குடும்பத்தில் அமைதி நிலவும். இன்று எடுக்கும் காரியங்களில் வெற்றி வந்து குவியும், ஆனால் மனதை மட்டும் தளரவிடாமல் எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக்கொள்ளுங்கள். உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.

வெளிவட்டாரத்தில் உங்களுடைய புகழ் ஓங்கி இருக்கும். சொன்ன சொல்லையும் நிறைவேற்றி காட்டுவீர்கள். மேன்மையான சூழ்நிலை இன்று நிலவும். மனைவியின் ஒத்துழைப்பால் அனைத்து விஷயங்களிளும் முன்னேற்றம் இருக்கும். இன்று புதிதாக கடண்கள் மட்டும் வாங்க வேண்டாம். இந்த விஷயத்தில் மட்டும் கொஞ்சம் கவனம் கொள்ளுங்கள். இன்று காதலர்களுக்கும் எந்த விதத்திலும் பிரச்சினைகள் இல்லாமல் சுமுகமாகவே இருக்கும். இன்ற முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள், காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாகவே நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு. அதிர்ஷ்டமான எண்: 6 மற்றும் 9. அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்.

Categories

Tech |