Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! ஆரோக்கியத்தில் கவனம் தேவை..! ஆர்வம் அதிகரிக்கும்..!

ரிஷபம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களுக்கு பயணங்கள் ஏற்படலாம். இன்று பிறருடன் தொடர்பு கொள்வதில் குறைபாடு காணப்படும். உணர்ச்சிவசப்படக்கூடிய வாய்ப்புள்ளது. இன்று பணியிடச்சூழல் சிறப்பாக இருக்காது.

சக பணியாளர்களிடம் சுமுகமான உறவுநிலை காணப்படாது. உணர்ச்சிவசப்படாமல் இருப்பதற்கு முயற்சி செய்து காதலை மகிழ்ச்சி ஆக்குங்கள். இன்று உங்களின் குடும்பத்திற்காக தேவையற்ற செலவுகள் செய்ய நேரலாம். வீண் செலவுகள் ஏற்படும். பதட்டம் காரணமாக கால்களில் வலி காணப்படும். ஆரோக்கியத்தை நல்ல நிலையில் வைத்திருக்க தியானம் அல்லது யோகா மேற்கொள்வது நல்லது. மாணவ மாணவியர்களுக்கு இன்று கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். நண்பர்களிடத்தில் விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது. நீங்கள் அம்மன் வழிபாடு மேற்கொண்டால் நல்லபலனைப் பெறலாம்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 1.
அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் நிறம்.

Categories

Tech |