விருச்சிகம் ராசி அன்பர்களே…!
இன்று உங்களின் ராசிக்கு குடும்பத்தில் அமைதி நிலவும்.
உத்தியோகியஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். எதிர்பார்க்கும் உயர்வுகளும் தடையின்றி கிடைக்கும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு அவரவர் திறமைக்கு ஏற்ப நல்ல வாய்ப்புகள் அமையும். சிலருக்கு வண்டி, வாகனங்கள் வாங்க கூடிய வாய்ப்புகள் உண்டாகும். உற்றார் உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றங்களைப் பெறமுடியும். வெளியூர் தொடர்புடையவற்றால் நல்ல லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலை இருக்கும். சக்தி வழிபாடு செய்தால் சகல நன்மைகளும் உண்டாகும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்:9
அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு நிறம்.