Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! பொறுப்புகள் கூடும்..! நிதானம் அவசியம்..!!

துலாம் ராசி அன்பர்களே…! சஞ்சலங்கள் தீரும் நாளாக இன்றைய நாள் அமையும்.

உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள். நண்பர்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைக்கும். பயணத்தால் தேக நலன் பாதிக்கப்படும். மற்றவர்கள் புரிந்து கொண்டு நடப்பார்கள். சாமர்த்தியமான பேச்சு மூலம் காரிய வெற்றி இருக்கும். அடுத்தவரை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பதில் மட்டும் கவனம் வேண்டும். துன்பம் வருவது போல் இருக்கும்.துலாம் ராசிக்காரர்களுக்கு நினைத்தது அனைத்தும் நல்லபடியாக நடக்கும். பிள்ளைகளின் ஆதரவு உண்டாகும். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எந்த ஒரு வேலையும் செய்யாதீர்கள். கோபங்கள் தலைதூக்கும்.

காதலில் உள்ளவர்களும் பேச்சில் நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டும். முன்னெச்சரிக்கையாக பேச்சில் கவனம் வேண்டும். மாணவக் கண்மணிகள் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். பாடங்களில் நல்ல முறையில் கவனம் செலுத்த வேண்டும். விளையாடும் பொழுது எச்சரிக்கை வேண்டும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்டமான திசை மேற்கு.

அதிர்ஷ்ட எண் 5 மட்டும் 9.

அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்.

Categories

Tech |