Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! ஈடுபாடு உண்டாகும்.. ! மதிப்பு கூடும்..!!

மகரம் ராசி அன்பர்களே…! பிரியமானவர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாளாக இருக்கும்.

கனவு பலிக்கும். காலை நேரத்திலேயே மகிழ்ச்சி கூடிய செய்தி வந்து சேரும். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். கல்யாணக் கனவுகள் நனவாகும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி இருக்கும். திருமண யோகம் ஏற்படும். கணவன் மனைவி இடையே அன்பு நீடிக்கும். நெருக்கம் கூடும். மனதில் சிறு கவலை இருந்து கொண்டே இருக்கும். எதையோ பற்றி சிந்திக்காமல் மனதை ஒருநிலை படுத்துங்கள். தியானம் போன்றவற்றில் ஈடுபடுங்கள். வீண் அலைச்சல் கொஞ்சம் இருக்கும். குடும்ப பெரியவர்களிடம் அன்பை செலுத்த வேண்டும். பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

மாணவச் செல்வங்கள் கல்வியில் கொஞ்சம் போராட வேண்டி இருக்கும். காதலில் உள்ளவர்களுக்கும் நல்ல நாளாகவே இருக்கும்.முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். இளம் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே வகவ மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.


அதிர்ஷ்டமான திசை வடகிழக்கு. அதிர்ஷ்ட எண் ஒன்று மட்டும் 4.
அதிர்ஷ்ட நிறம் மஞ்சள் மட்டும் நீல நிறம்.

Categories

Tech |