கன்னி ராசி அன்பர்களே..!
வெளியூர் பயணங்களால் ஆதாயம் ஏற்படும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நிறைவேறும்.
திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் வரக்கூடும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வெளியிடங்களுக்கு செல்லும் பொழுது கவனம் தேவை. எதிர்பார்த்த பணவரவு உண்டாகும். வீட்டுக்கு தேவையான வசதிகளை செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். வீடு, மனை வாங்குவதற்கான தடைகள் நீங்கும்.
இன்று பிரச்சனை இல்லாத நாளாக செல்லும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கும். புதிய வாடிக்கையாளர்கள் தொடர்பு அதிகரிக்கும். தொழிலை விரிவுபடுத்தக்கூடிய எண்ணங்கள் மேலோங்கும். இன்று நினைத்தது நடக்கும் நாளாக இருக்கும். இன்று காதலில் உள்ளவர்களுக்கு சிறப்பான தருணங்கள் அமையும்.
மாணவ மாணவியர்களுக்கு படிப்பில் வெற்றி உண்டாகும். குடும்பத்திலும் மனமகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணியவேண்டும். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 7 மற்றும் 9.
அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்.