மீனம் ராசி அன்பர்களே…! செல்வ நிலை சீராக உயரும்.
அரசாலும் நல்ல ஆதாயம் ஏற்படக்கூடிய சூழல் இருக்கு. பாக்கிய விருத்தி ஏற்படும். சாதுரியமான பேச்சால் அனைவரையும் கவர்ந்து இழுப்பவர்கள். மனைவியின் உதவி கிடைக்கும். மனைவி மூலம் அதிர்ஷ்ட வாய்ப்பும் அமையும். எடுக்கும் முயற்சி சாதகப் பலனை கொடுக்கும். பணவரவு நல்லபடியாக இருக்கும். பணியை சிறப்பாக செய்து முடித்து பாராட்டு வாங்குவீர்கள். எண்ணியபடி அனைத்து விஷயங்களும் நல்லபடியாக நடக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும். ஆன்மீக பணிகளில் நாட்டம் செல்லும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
காதலில் உள்ளவர்களுக்கும் நல்ல நாளாக இருக்கும். மாணவ கண்மணிகளுக்கு கல்வியில் ஆர்வம் மிகுந்து காணப்படும். விளையாடும் பொழுது கவனம் வேண்டும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்டமான திசை தெற்கு.
அதிர்ஷ்ட எண் ஒன்று மட்டும் 8.
அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மற்றும் நீலம் நிறம்.