மகரம் ராசி அன்பர்களே..! கோபத்தை அடக்கி அனைவரிடமும் பணிவுடன் நடப்பது நல்லது.
மௌனமே கோபத்துக்கு மருந்து. மௌனமாக இருப்பது நல்லது. சூழ்நிலைக்கு ஏற்ப உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ளுங்கள். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு இருக்கும். தடைக்கு ஏற்ற வேலை அமைதல் சின்னச்சின்ன தடை இருக்கும். பொறுமையாக இருங்கள் நேரம் வரும் வரை காத்திருப்போம். உடல் நிலையில் சிறு சிறு பாதிப்பு ஏற்பட்டாலும் பாதிப்பு இல்லை. வயிற்று உப்புசம் அஜீரணக் கோளாறு இருக்கும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு வேண்டும். வீட்டில் ஒற்றுமைக்கு குறைவிருக்காது.
கணவன்-மனைவி இடையே அன்பு இருக்கும். காதலில் உள்ளவர்களுக்கு பிரச்சனை இல்லாமல் இருக்கும். மாணவக் கண்மணிகள் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும்.ஓகே வான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் இளம் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியா அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்டமான திசை தென்கிழக்கு. அதிர்ஷ்ட எண் இரண்டு மட்டும் 5. அதிர்ஷ்ட நிறம் நீலம் மஞ்சள் மட்டும் நீளம் நிறம்.