Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! எண்ணங்கள் மேலோங்கும்..! பாக்கிகள் வசூலாகும்..!!

கும்பம் ராசி அன்பர்களே…! நீண்ட நாளாக இழுபறியாக இருந்த விஷயம் நல்லபடியாக நடக்கும்.

புனித காரியம் நல்லபடியாக இருக்கும். சந்தோஷம் பெருகும். மனைவி உதவி பெற்று மகிழ்வீர்கள். எண்ணியதை எப்படியாவது செய்ய வேண்டுமென்ற எண்ணம் மேலோங்கும். மற்றவர்களுக்கு நம்பிக்கை கொடுப்பீர்கள். உறவினர்களிடம்  விட்டுக்கொடுத்துச் செல்வதால் அனுகூல பலன் உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்.செல்வாக்கு சேரும் தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும். சுப காரியங்களில் தடைகள் விலகும். பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். வெளிவட்டாரத்தில் புகழ் ஓங்கி இருக்கும். ஏற்றுமதித் துறையில் உள்ளவர்களுக்கு நல்ல செய்தி இருக்கும்.

மாணவக் கண்மணிகளுக்கு கல்வியில் வெற்றி பெறும் நாளாக இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண்2 மட்டும் 6.
அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம்.

Categories

Tech |