Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! தியானம் தேவை..! அமைதி நிலவும்..!!

துலாம் ராசி அன்பர்களே…! செயல்களில் அதிகம் தற்காப்பு வேண்டும்.

தொழிலில் திட்டமிட்ட இலக்கை படிப்படியாக நிறைவேறும். பணவரவை சிக்கனமாக பயன்படுத்துவீர்கள். தியானம் தெய்வ வழிபாடு மனதிற்கு அமைதியை கொடுக்கும். தேவையில்லாத வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். யாரைப் பற்றியும் விமர்சனம் செய்ய வேண்டாம். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். வாகனத்தில் செல்லும் பொழுது பொறுமையாக செல்ல வேண்டும். பெரிய முதலீடுகளை பயன்படுத்த வேண்டாம். பெரிய தொகை பயன்படுத்தி எந்த வேலையும் செய்யவேண்டாம். தாய் தந்தை உடல் நிலையில் கவனம் வேண்டும்.உத்தியோகத்தில் உள்ளவர்கள் தீ, ஆயுதங்களை பயன்படுத்தும் பொழுது கவனம் வேண்டும்.

காதலின் உள்ளவர்கள் நிதானமான போக்கைக் கையாள வேண்டும். மாணவ கண்மணிகளுக்கு கல்வியில் கவனம் வேண்டும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். சனிக்கிழமை என்பதால் எள்ளு கலந்த சாதத்தைகாக்கைக்கு அன்னதானம் ஆகா தொடுத்த வாரங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்டமான திசை தெற்கு.

அதிர்ஷ்ட எண் 2 மற்றும் 5.

அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மற்றும் நீலம் இடம்.

 

Categories

Tech |