மகரம் ராசி அன்பர்களே…! புதிய முயற்சிகளை செய்ய புதிய நுணுக்கங்களை செய்வீர்கள்.
பிறரிடம் வீண்பேச்சு வேண்டாம். தொழிலில் அளவான உற்பத்தி விற்பனை இருக்கும். சேமிப்பு பணம் அத்தியாவசிய செலவுக்கு பயன்படும். நேரத்திற்கு உணவு எடுத்துக் கொண்டு உடலை பார்த்துக் கொள்ள வேண்டும். பேச்சுக்கு மதிப்பு கிடைக்கும். வீட்டில் எண்ணற்ற மகிழ்ச்சி கூடும். எந்த காரியத்தை செய்யும் பொழுது யோசித்து செய்ய வேண்டும். தேவையில்லாத மன குழப்பம் ஏற்படும். பண விஷயத்தில் ரொம்ப கவனம் வேண்டும். உறவினரிடம் எச்சரிக்கையாக நடந்து கொள்ளுங்கள். எந்த விஷயத்தையும் ரகசியமாக வைத்துக் கொள்ளுங்கள். குடும்ப உறுப்பினரிடம் சமாதானமாக பழகுங்கள்.
காதலில் உள்ளவர்கள் நிதானமான போக்கைக் கையாள வேண்டும். ஆனால் அவர்கள் ரொம்ப ரொம்ப கவனம் வேண்டும் விளையாடும் பொழுது.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். இளம் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே இன்று சனிக்கிழமை என்பதால் எள்ளு கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்டமான திசை வட மேற்கு. அதிர்ஷ்ட எண்-4 மட்டுமே 7.
அதிர்ஷ்ட நிறம் மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்