மீனம் ராசி அன்பர்களே…! பக்குவமாக அனைவரிடமும் நடந்து கொள்ளுங்கள்.
எந்த ஒரு சூழ்நிலையையும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். நண்பர்கள் உங்களுக்கு தேவையான உதவியை செய்து கொடுப்பார்கள். தொழில் வளம் செழிக்க கூடுதல் மூலதனம் செய்வீர்கள். பணியாளர் சலுகை பெறக்கூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நல்ல நாளாக இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்வு நடக்கும். திருமண பேச்சுவார்த்தை நடக்கும். மாணவ கண்மணிகளுக்கு படிப்பில் ஆர்வம் இருக்கும். மந்த நிலை மாறி முன்னேற்றம் உண்டாகும். வெற்றியை எட்டிப் பிடிப்பீர்கள். குழந்தைகள் தேவையை பூர்த்தி செய்வீர்கள். சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக்கொண்டு உடல்நிலையை பாதுகாத்துக் கொள்ளுங்கள். கணவன்-மனைவி இடையே கருத்துவேறுபாடு வரலாம்.
சகோதரர் ஒத்துழைப்பு இருக்கும். காதலில் உள்ளவர்களுக்கு நல்ல நாளாக இருக்கும். மாணவக் கண்மணிகளுக்கு கல்வியில் ஆர்வம் கூடும். விளையாடும் பொழுது கவனம் தேவை. முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே இன்று சனிக்கிழமை என்பதால் எள்ளு கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னதானமாக வைத்த வாதங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும் தோஷம் நீங்கும்.
அதிர்ஷ்டமான திசை வடகிழக்கு. அதிர்ஷ்ட எண் 2 மற்றும் 7.
அதிர்ஷ்ட நிறம் நீலம் பச்சை மற்றும் நீல நிறம்.