விருச்சிகம் ராசி அன்பர்களே…! உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைத்து மகிழும் நாள் ஆக இருக்கும்.
உங்களுடைய மதிநுட்பத்தால் அருமையான காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். வெளிநாட்டு திட்டங்கள் அனைத்தும் நிறைவேறும். வாகனத்தில் செல்லும் பொழுது எச்சரிக்கை வேண்டும். மனதில் கலக்கம் இருந்து கொண்டே இருக்கும். காரணமே இல்லாமல் வீண் பழி சுமக்க நேரிடும். வலிய வந்து சிலர் சண்டை போடுவார்கள். கவனம் வேண்டும். சண்டை நடக்கும் இடத்தில் தயவுசெய்து நிற்க வேண்டாம்.எந்த பஞ்சாயத்துகளிலும் கலந்து கொள்ள வேண்டாம். அறிவுரைகளை யாருக்கும் சொல்ல வேண்டாம்.மற்றவர்களை குறை சொல்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். மனதில் மகிழ்ச்சி வர இறை வழிபாடு தேவை.
காதலில் உள்ளவர்கள் நிதானமான போக்கைக் கையாளுங்கள். மாணவக் கண்மணிகள் நிதானமாக பாடங்களை படிக்க வேண்டும்.கணவன்-மனைவிக்குள் இருந்த சந்தையை உட்கார்ந்து பேசி சரி செய்ய வேண்டும். அப்போது தான் தீர்வு காண்பீர்கள். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிய வேண்டும். ஊதா நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே சூரிய பகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்டமான திசை தெற்கு.
அதிர்ஷ்ட எண் ஒன்று மட்டும் 7.
அதிர்ஷ்ட நிறம் ஊதா மட்டும் நீளம் நிறம்.