Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! வெற்றி கிடைக்கும்..! செலவுகள் உண்டாகும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே…! இல்லத்திலும் உள்ளத்திலும் மகிழ்ச்சி கூடும் நாள் ஆக இருக்கும்.

பிள்ளைகள் நலன் கருதி எடுக்கும் முயற்சி வெற்றியை கொடுக்கும். சுப செலவு உண்டாகும். பிள்ளைகள் மூலம் உதிரி வருமானம் வந்து சேரும். வீடு கட்டும் பணியில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். உடல் நிலையில் சோர்வு நிலை தோன்றினாலும் பிரச்சனை இல்லை. சுறுசுறுப்பாக தான் காணப்படுவீர்கள். காதல் கைக்கூடும் நாளாக இருக்கும். உங்களைப் பார்த்து மற்றவர்கள் கவர படக் கூடும். உங்களின் அனுசரணை மற்றவர்களை மகிழ்விக்கும். குடும்பத்தில் பொறுப்பாக நடந்துக் கொள்வீர்கள். அக்கம் பக்கத்தினருக்கு உதவிகரம் நீட்டுவார்கள். இன்று தன்னம்பிக்கை கூடும் நாளாக இருக்கும்.

காதலில் உள்ளவர்களுக்கும் நல்ல நாளாக இருக்கும். காதல் திருமணம் கல்யாணத்தில் சென்று முடியும். மாணவக் கண்மணிகளுக்கு கல்வியில் பிரச்சனை இல்லாமல் சுமுகமாக இருக்கும். விளையாட்டிலும் ஆர்வம் கூடும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பழுப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பழுப்பு நிற உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே பெருமாள் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை ஆனால் தானமாக கொடுத்து வாருங்கள் மாலை நேரத்தில் நெய்தீபம் ஏற்றி வணங்குவதால் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்ட எண்-4 மட்டும் 7. அதிர்ஷ்ட நிறம் பழுப்பு மற்றும் வெள்ளை நிறம்.

Categories

Tech |