Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! நல்லது நடக்கும்..! வசீகர தோற்றம் வெளிப்படும்..!!

துலாம் ராசி அன்பர்களே…! வீன் பணிகளில் இருந்து விடுபடும் நாளாக இருக்கும்.

வியாபார விருத்தி ஏற்படும். கொடுக்கல் வாங்கல்களை உறுதி செய்து கொள்வீர்கள். நீண்ட தூரம் பயணம் என்றால் கையிருப்புக்  கரையும் கூடும். முக்கிய பணிகள் நிறைவேற தாமதமாகும்.தொழில் வியாபாரம் செழிக்க சில மாற்றங்களைச் செய்வீர்கள். அளவான பணவரவு கிடைக்கும். உடல் நலம் சீராகும். யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். கொஞ்சம் சரி பார்த்துக் கொண்டு எந்த முடிவையும் எடுங்கள். பெரியவர்களிடம் ஆலோசனை கேளுங்கள். மாலை நேரத்தில் நிதானமான சூழ்நிலை மேற்கொள்ளுங்கள். இசை பாடலை ரசித்து மகிழுங்கள். மனதை ஒரு நிலை படுத்தி விட்டால் காரியங்களில் வெற்றி கிடைக்கும். நல்லது எது கெட்டது எது என்று தீர விசாரித்து செயல்படுவீர்கள்.

காதலில் உள்ளவர்களுக்கு நல்ல நாளாகவே இருக்கும். மாணவர் கண்மணிகளுக்கும் நல்ல நாளாக இருக்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது இளம்பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். இளம் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மாலை நேரத்தில் நெய் தீபம் ஏற்றி வழிபடுவது ரொம்ப நல்லது.

அதிர்ஷ்டமான திசை தெற்கு.

அதிர்ஷ்ட எண் இரண்டு மட்டும் 7.

அதிர்ஷ்ட நிறம் இளம் பச்சை மற்றும் வெள்ளை நிறம்.

Categories

Tech |