Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! மரியாதை கூடும்..! மனநிறைவு கிடைக்கும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே…! நல்ல எண்ணங்கள் நீங்கள் வளர்த்துக் கொள்வீர்கள்.

மதிப்பும் மரியாதையும் உயரக்கூடும். முன்னேற்றம் உண்டாகும். உங்களின் முயற்சிக்கு உரிய பலன் முழுமையாக வந்து சேரும்.தொழில் வியாபாரம் செழித்து மனநிறைவை உருவாகும். ஆதாய பணவரவு கிடைக்கும். பெண்கள் புத்தாடை நகை வாங்க கூடும். எடுக்க முயற்சி அனைத்தும் மிக சிறப்பாக இருக்கும். யாரை நம்புவது நம்பக் கூடாது என்ற குழப்பம் இருந்து கொண்டே இருக்கும்.மற்றவர்களிடம் இருந்து பணம் வாங்கும் பொழுது எண்ணி பார்த்து வாங்க வேண்டும். பணம் விஷயமாக எந்த ஒரு பொறுப்பையும் ஏற்றுக் கொள்ள வேண்டாம். மனதை ஒருநிலைப்படுத்த வேண்டும்.வெளிவட்டாரத்தில் புகழ் அந்தஸ்து இருந்தாலும் குடும்பத்தில் அன்பை வெளிப்படுத்த வேண்டும். முன் கோபம் காட்டாமல் பேசுங்கள்.

கணவன் மனைவி இடையே எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. நல்ல வரன்கள் வரும் வாய்ப்பு உண்டாகும். காதலில் உள்ளவர்களுக்கு நல்ல நாளாக இருக்கும். மாணவ கண்மணிகளுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது இளம் பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். இளம் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.அப்படியே சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை தானமாகக் கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மாலை நேரத்தில் நெய் தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை தெற்கு.

அதிர்ஷ்ட எண் இரண்டு மட்டுமே 7.

அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மட்டும் இளம் பச்சை நிறம்.

Categories

Tech |