Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! காரியங்கள் கைகூடும்..! எண்ணங்கள் மேலோங்கும்..!!

தனுசு ராசி அன்பர்களே…! காரியங்கள் கைக்கூடும் காதலும் கைகூடும்.

சாதுரியமான பேச்சால் வியாபாரிகள் முன்வருவீர்கள். எதார்த்த நிலை ஏற்படும். எந்த விஷயத்திலும் நல்ல முடிவு கிடைக்கும். நல்லது கெட்டது தீர ஆராய்ந்து செயல்பட வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது.புதிய வேலைக்காக முயற்சி செய்தவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். தாமதமான போக்கு நிலவினாலும் கவலை கொள்ள வேண்டாம். மிகக் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். உழைப்புக்கேற்ற நல்லபலன் காத்திருக்கும். சரியான நேரத்திற்கு உணவு எடுக்க வேண்டும். தலைவலியும் இன்று இருக்கும். குடும்பத்தைப் பொறுத்தவரை பிரச்சனைகளை சுமூகமாக இருக்கும். கணவன் மனைவியிடையே பிரச்சனை இல்லாமல் இருக்கும். யாருக்கும் பஞ்சாயத்துகள் செய்ய வேண்டாம். நீங்கள் உண்டு வேலை உண்டு என்று இருந்தாலே போதுமானது.

காதலில் உள்ளவர்களுக்கு சிறப்பான தருணமாக அமையும். மாணவ கண்மணிகளுக்கும் செயலில் வேகம் இருக்கும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும் மாலை நேரத்தில் நெய் தீபமேற்றி வணங்கி வாருங்கள் நல்லது நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை வடகிழக்கு.

அதிர்ஷ்ட எண் 1 மற்றும் 5.

அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மற்றும் நீல நிறம்.

 

Categories

Tech |