கும்பம் ராசி அன்பர்களே…! வெற்றி மேல் வெற்றி வந்து சேரும் நாளாக இருக்கும்.
கனிமங்களும் ஏற்றம் இருக்கும். மனதில் தெம்பு மகிழ்ச்சி இருக்கும். பணம் சம்பாதிக்கும் திறமை அதிகமாக இருக்கும். தனிப்பட்ட காரியம் சாதகமாகும். ஆன்மீக நாட்டம் செல்லும். வாக்குவாதங்கள் ஏற்படும் வாய்ப்பு இருக்கும். கூடுமானவரை முன் கோபத்தை குறைக்க பாருங்கள். கவனமுடன் எதிலும் பேச வேண்டும். சக ஊழியர்களிடம் நிதானமாக நடந்துகொள்ளுங்கள். சில நபர் எதிர்பார்ப்புடன் நடந்து கொள்வார்கள். உணர்ச்சிவசப்படாமல் பேசுவது ரொம்ப நல்லது. சில நபர் பணம் கேட்டு தொந்தரவு செய்வார்கள். தேவையில்லாத பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். யாரைப் பற்றிய விமர்சனமும் வேண்டாம். கணவன்-மனைவிக்கிடையே நல்லுறவு இருக்கும். தந்தை தாயின் அன்பு கிடைக்கும்.
காதலில் உள்ளவர்களுக்கும் பிரச்சனை இல்லை.மாணவக் கண்மணிகளுக்கு பிரச்சனை ஏதும் இல்லாமல் நல்லபடியாக இருக்கும். கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது இளம்பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். இளம் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படி அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானம் கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும் மாலையில் நெய்தீபம் ஏற்றி வந்தால் நல்லது நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை வடகிழக்கு. அதிர்ஷ்ட எண் 5 மட்டும் 9. அதிர்ஷ்டநிறம் பச்சை மற்றும் மஞ்சள் நிறம்.