Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! கவலைகள் நீங்கும்..! தேவைகள் பூர்த்தியாகும்..!!

மீனம் ராசி அன்பர்களே…! எல்லாவற்றையும் சந்தேகப்படும் குணம் ஏற்படும்.

தேவையில்லாத மனக் கவலை இருக்கும்.சந்தோஷம் இல்லாத வாழ்க்கைக்கு நீங்களே அடித்தளம் செய்வீர்கள். கடன் பிரச்சினை  பயந்த நிலையில் இருக்கும். தேவை இல்லாத  மன பயத்தை விடுங்கள். கொஞ்சம் பொறுப்பாக இருக்க பாருங்கள். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும. செலவு அதிகமாக இருக்கும். திருப்திகரமான பலனை எதிர்பார்க்கலாம். மனதை ஒருநிலைப்படுத்த வேண்டும். மூச்சு பயிற்சி மேற்கொள்ளுங்கள். அரசு சார்பாக  நல்லது கிடைக்கும். உடல் நிலையில் கவனம் கொள்ளுங்கள். வயிற்று உப்புசம் போன்ற பிரச்சனைகள் இருக்கும். யாரை நம்பியும் பொறுப்பை ஒப்படைக்க வேண்டாம். சந்தேகப் பார்வை எல்லாவற்றிலும் அறிமுகப்படுத்தி கொள்வீர்கள். வீண் பழி சுமக்க நேரிடும். நேர்மையாக உழைத்தாலும் மற்றவர்கள் குறை சொல்வார்கள். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எந்த ஒரு வேலையும் செய்யவேண்டாம்.

காதலில் உள்ளவர்களும் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். மாணவக் கண்மணிகளுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். விளையாடும் பொழுது எச்சரிக்கை வேண்டும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெளிர் சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெளிர் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை பிரசாதமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கை முன்னேற்றம் உண்டாகும் மாலை நேரத்தில் நெய் தீபம் ஏற்றினால் நல்லது நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை வட மேற்கு. அதிர்ஷ்ட எண் இரண்டு மட்டும் 6. அதிர்ஷ்ட நிறம் வெளிர் சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்.

Categories

Tech |