Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! எச்சரிக்கை தேவை..! தாமதம் ஏற்படும்..!!

தனுசு ராசி அன்பர்களே…! சிலர் உதவுவது போல பாசாங்கு செய்வார்கள்.

அவர்களிடம் ரொம்ப எச்சரிக்கையுடன் நடக்க வேண்டும். சமயோசித செயலில் நன்மை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் பெற அதிகம் உழைக்க வேண்டியிருக்கும். பணவரவு கிடைப்பதில் தாமதம் இருக்கும். ஒவ்வாத உணவு வகைகளை உண்ண வேண்டாம். காரிய வெற்றிக்கு கடுமையான போராட்டம் இருக்கும். மனதில் கவலை தீரும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். பயணத்தில் வெற்றி காண்பீர்கள். வீண் அலைச்சலை குறைத்துக் கொள்ளுங்கள். நினைத்த காரியத்தை செய்து முடிக்கும் சூழ்நிலை இருக்கும். பணவசதி வந்து சேரும். தெய்வீக சிந்தனை அதிகரிக்கும். வாழ்க்கையில் இருந்த அதிருப்தி நீங்கி பிடிப்பு உண்டாகும். சிந்தனைத் திறன் அதிகரிக்கும்.

காதலில் உள்ளவர்களுக்கும் நல்ல நாளாக இருக்கும். மாணவ கண்மணிகளுக்கும் கல்வியில் ஆர்வம் மிகுந்து காணப்படும். கணவன் மனைவியிடையே பிரச்சனை இல்லை.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே சனிக்கிழமை என்பதால் எள்ளு கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னம் வைத்து சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மாலை நேரத்தில் நெய்தீபம் ஏற்றி கடவுளை வணங்கி வாருங்கள் நல்லது நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை தென்மேற்கு. அதிர்ஷ்ட எண் 2 மற்றும் 7. அதிர்ஷ்டநிறம் பச்சை மற்றும் நீல நிறம்.

Categories

Tech |