Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! போட்டிகள் விலகும்..! மகிழ்ச்சி உண்டாகும்..!!

துலாம் ராசி அன்பர்களே…! நீங்கள் செய்யும் அனைத்து வேலைகளும் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

நெருக்கடியான நிலை மாறி நல்ல சூழல் அமையும். நல்ல தகவல் வீடு தேடி வரும். சகோதர வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழில் போட்டிகள் குறையும். பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் ஆர்வம் கூடும். வெளியிடத் துக்கு சென்று மனதை புத்துணர்ச்சியாக வைப்பீர்கள். மனதில் மகிழ்ச்சி உண்டாகும். நல்ல சிந்தனை ஏற்படும். மனோபலம் அதிகரிக்கும். சாதுர்யமான பேச்சினால் நல்ல முடிவு உண்டாகும். தேவை இல்லாமல் மனம் வருந்த கூடும். வெற்றி கொள்ளக் கூடும். நல்ல பெயர் உண்டாகும். துலாம் ராசிக்காரர்கள் கடுமையான உழைப்பாளி.செல்வம் சேர்க்கும் விதத்தில் முன்னேற்றம் உண்டாகும். பிரச்சனைகள் கண்டு எளிதாக விடுபடுவார்கள். பழைய பாக்கிகளை வசூல் செய்யும் பொழுது வேகம் இருக்கும். எடுக்கும் முயற்சி அனைத்தும் சாதகமான பலனைக் கொடுக்கும். வீண் மனக்கவலை விட்டொழிக்க வேண்டும். தேவையில்லாத விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டாம். குடும்பத்தை பொறுத்த வரை பிரச்சனை இல்ல. குடும்பத் தேவை பூர்த்தியாகும்.

கணவன் மனைவி இருவருக்கும் சந்தான பாக்கியம் கிட்டும். மாணவ செல்வங்களுக்கும் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். காதலில் உள்ளவர்களுக்கும் இனிமையான அனுபவம் கிடைக்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.அப்படியே முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அந்த தானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மாலை நேரத்தில் நெய்தீபம் ஏற்றி வாருங்கள் நல்லது நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை தெற்கு.

அதிர்ஷ்ட எண் 3 மட்டும் 7.

அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மற்றும் நீல நிறம்.

Categories

Tech |