மிதுனம் ராசி அன்பர்களே..!
இன்று உடல்நிலையில் அக்கறை காட்ட வேண்டும். பணவரவு சராசரி அளவில் இருக்கும்.
வாகனத்தில் செல்லும்போது கவனமாகச் செல்லவேண்டும். இன்று உறவுகளுக்குள் சிறு கஷ்டங்கள் வரக்கூடும். உங்களை சில நபர்கள் குறை சொல்லிக் கொண்டேதான் இருப்பார்கள். எதிரிகளின் திட்டம் உங்களை வேதனைக்கு உள்ளாக்கும். மேலதிகாரிகளின் தொல்லை உண்டாகும். அவர்களை நீங்கள் சாதுரியமாக சமாளிக்க வேண்டும். அமைதியை என்றும் பேணவேண்டும்.
பக்குவமான பேச்சினை வெளிப்படுத்த வேண்டும். வேண்டாத சில இட மாற்றங்கள் வரக்கூடும். வேலை செய்பவர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் போகலாம். இன்று அன்பை வெளிப்படுத்தினால் நல்லதாகவே நடக்கும். இறைவனின் அருளும் பரிபூரணமாக இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணியவேண்டும். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தென்மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 4 மற்றும் 5.
அதிர்ஷ்டமான நிறம்: இளம்பச்சை மற்றும் ஆரஞ்சு நிறம்.