துலாம் ராசி அன்பர்களே…! புத்துணர்ச்சி வெளிப்படும் நாளாக இருக்கும்.
மனம் உற்சாகமாக செயல்படும். கொடுத்த வாக்கை எப்படியும் காப்பாற்றி விடுவீர்கள். சமூகத்தில் நல்ல பெயர் எடுத்துக் கொள்வீர்கள். மனதில் அமைதி தன்மை அதிகமாக இருக்கும். பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.தொழில் வியாபாரத்தில் இலக்கு நிறைவேற முயற்சி எடுக்க வேண்டும். லாபம் சுமாராக தான் வந்து சேரும். பிள்ளைகளின் நல்ல செயல் மனதை மகிழ்விக்கும். அவர்களுக்கு வேண்டியதை செய்து கொடுப்பீர்கள். சுற்றத்தாரின் உள்ள உறவு பலப்படும். சமூக அக்கறையுடன் வேலைகளில் ஈடுபடுவீர்கள். அக்கம்பக்கத்தினர் மீது அன்பு கொள்வீர்கள். தேவைகளை பூர்த்தி செய்து கொடுப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் கவனம் வேண்டும். சொந்த பந்தங்கள் இடம் விட்டுக்கொடுக்கும் சூழல் இருக்கும். உடமைகள் மீது கவனம் வேண்டும். வீண் பழி சுமக்க நேரிடும். நல்லது செய்தாலும் மற்றவர்கள் நம்மை புரிந்து கொள்ள மாட்டார்கள். கவலை கொள்ள வேண்டாம். உங்களுக்கான நேரம் வரும்பொழுது மற்றவர்கள் புரிந்துகொள்வார்கள். கணவன் மனைவி நெருக்கம் இருக்கும். உடல்நலம் நன்றாக இருக்கும்.
காதலின் உள்ளவர்களுக்கும் அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். மாணவ செல்வங்களுக்கும் பிரச்சினை இல்லாத வாழ்க்கையில் அடித்தளம் இருக்கும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிய வேண்டும். ஊதா நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படி விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை பண்ண தானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். அப்படியே மாலை நேரத்தில் நெய்தீபம் ஏற்றி வணங்கி வருதல் நல்லது நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை தென்மேற்கு.
அதிஷ்ட எண் 6 மற்றும் 9.
அதிர்ஷ்ட நிறம் ஊதா மற்றும் நீல நிறம்.